Thursday 20 January 2022

இன்று காலை எங்கள் குலதெய்வம் துவார் அருள்மிகு வள்ளிலிங்கம், அடைக்கம்மை அப்பத்தாள் கோவிலில் மனிதத்தேனீ,

 






இன்று காலை எங்கள் குலதெய்வம் துவார் அருள்மிகு வள்ளிலிங்கம், அடைக்கம்மை அப்பத்தாள் கோவிலில் மனிதத்தேனீ, அலமேலு சொக்கலிங்கம், பொறியாளர் சொ. ராம்குமார், அலமேலு விஸ்வநாதன் தரிசனம்.

துவார் வள்ளிலிங்கம் நற்பணி டிரஸ்ட் விடுதியில் கும்பாபிஷேகக் குழு செயலாளர் கீழச்சிவல்பட்டி எல் ஐ சி
கருப்பையா, மற்றும் மேலாளர் ஆர்எம். பழனியப்பச் செட்டியார் குடும்பத்தினர்.
துவார் மண்ணின் மைந்தர், அரசியல் மாண்பாளர், ம தி மு க மூத்த தலைவர், துவார் நகர விடுதி அமைந்திட பேருதவி புரிந்த, புலவர் செவந்தியப்பன் அவர்களுடன் இனிய தருணம்.

No comments:

Post a Comment