Wednesday 12 January 2022

ஆழ்ந்த இரங்கல். மதுரை நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர், அருமைச் சகோதரர் ஏ ஜி எஸ் ராம்பாபு அவர்கள் இறைவன் திருவடி அடைந்த செய்தி அறிந்து கவலையுற்றேன், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment