Saturday 1 January 2022

நற்பணி மன்ற முன்னோடிகள் புத்தாண்டு சந்திப்பு. இன்று நண்பகல் கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்ற முன்னோடிகள் கனகமகால் ரெ. கார்த்திகேயன், தியாக தீபம் அ. பாலு, மீ. ராமசுப்பிரமணியன் மனிதத்தேனீக்கு கைத்தறி ஆடை அணிவித்து மகிழ்ந்த தருணம். வாழிய நட்புணர்வு.


 

No comments:

Post a Comment