Monday 3 January 2022

பொங்கல் திருநாள் புத்தாடை.

 பொங்கல் திருநாள் புத்தாடை.

மதுரை திருநகர் எங்கள் ராமன் இல்லத்தில் இன்று காலை 10-30, 11, 12 மணி என மூன்று நேரங்களில் பொங்கல் திருநாளுக்கான புத்தாடைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
அலமேலு சொக்கலிங்கம், பொறியாளர் சொ. ராம்குமார், விசாலாட்சி சொக்கலிங்கம்,
ஆர். விஸ்வநாதன், அலமேலு விஸ்வநாதன், கஸ்தூரி கிருஷ்ணன் ஆகியோர் வழங்கினர்.
வாழிய தமிழர் திருநாள்.





No comments:

Post a Comment