Saturday 1 January 2022

மரக் கன்றுகள் பரிசாக வழங்கி மகிழ்ந்த ஹோம் ராமர். புத்தாண்டு நாளில் மாலை வேளையில் மாநகராட்சி நகர்புற வீடற்ற ஏழைகள் இல்லம், அம்மா உணவகம் அருகில், காந்திபுரம், மதுரை-7 என்ற முகவரியில் மிகச் சிறந்த முறையில் மக்கள் பணியை மேன்மையுடன் செய்து வரும் இனிய நண்பர் ஹோம் பி. ராமர் மனிதத்தேனீக்கு மரக் கன்றினை வழங்கி மகிழ்ந்த தருணம். வாழிய மக்கள் பணி.


 

No comments:

Post a Comment