Tuesday 4 January 2022

பாராட்டி மகிழ்வோம். சிங்கப்பூர் நகரத்தார் சங்கத்திற்கு 2022 ஆம் ஆண்டு தலைவராக ராங்கியத்தைச் சேர்ந்த Y.RM.ஆண்டியப்பன் அவர்கள் ஒரு மனதாக நேற்று பதவியேற்றுள்ளார். அவருடன் 18 செயற்குழு உறுப்பினர்களும் பதவியேற்றுள்ளார்கள். வாழ்த்துகள். பாராட்டி மகிழும் - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment