Tuesday 4 January 2022

#தருமையாதீனம் #தனுர்மாத_தல_தரிசனம் #மதுரை_தரிசனம் திருக்கயிலாய பரம்பரை #தருமபுர_ஆதீன #ஸ்ரீலஸ்ரீ_கயிலை_குருமகாசந்நிதானம் அவர்கள், இன்று தனுர் மாதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாட்டிற்காக தருமையாதீன ஆன்மார்த்த மூர்த்தியான #மதுரை #ஸ்ரீ_மீனாக்ஷி சமேத #ஸ்ரீ_சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு எழுந்தருளி தரிசனம் செய்தார்கள்!!! #குருபாதம் (03/01/22)

 


No comments:

Post a Comment