Tuesday 13 July 2021

எங்கள் பள்ளத்தூர் நகரத்தார் இளைஞர் வளர்ச்சிக் குழு புதிய நிர்வாகிகள். பள்ளத்தூர் நகரத்தார் இளைஞர் வளர்ச்சி குழுத் தலைவராக அன்புச் சகோதரர் R CT.வடிவேலன் துணைத் தலைவராக SP.அண்ணாமலை செயலராக PL.செல்வம் பொருளாளராக RM.பாலகிருஷ்ணன் இணைச்செயலாளர் L.சாத்தப்பன் இணைப் பொருளாளர் S.தெய்வராயன் மற்றும் கணேசன், சிவகணேசன், பழனியப்பன் ஆகியோர் நேற்று தேர்வு செய்யப்பட்டனர். பணிகளால் மேலோங்கி சிறந்து செயல்பட வாழ்த்தி பாராட்டி மகிழ்கின்றேன். வாழிய புதிய நிர்வாகிகள். - மனிதத்தேனீ

 


No comments:

Post a Comment