Monday 19 July 2021

வாழிய பல்லாண்டு

 வாழிய பல்லாண்டு

இன்று அகவை 47 இல் தடம் பதிக்கும் மதுரை அப்பல்லோ சேப்டி லாக்கர்ஸ மற்றும் பல்வேறு நிறுவனங்களை திறம்பட நடத்தும் அன்புச் சகோதரர், மதுரை நகரத்தார் சங்கத்தின் இணைச் செயலாளர், துடிப்பான செயல் வீரர் தேவகோட்டை ஒய். கார்த்திகேயன்
நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட வாழ்த்துகின்றேன்.
வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ



No comments:

Post a Comment