Friday 16 July 2021

மதுரை அருள்மிகு ஸ்ரீ மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயில் ஆடி முளைக்கொட்டு திருவிழா 2021 15.07.2021 வியாழன் இன்று இரவு அன்னை மீனாட்சி யானை வாகனம் ☘️🌼☘️🌼☘️🌼☘️🌼☘️🌼☘️🌼☘️🌼☘️ மாணாத புல்லர்கள் கூட்டங் கெழுமி மகிழ்ந்து நின்னைப் பேணாத நாயிற் கொடியேன் எனினும் பெரிதும் அஞ்சி நாணாது நின்னைச் சரண் புக்கமை இனிந் நாயினுக்குக் காணாத காட்சி அருள்வாய் தென்கூடற் கயற்கண்ணியே ☘️🌼☘️🌼☘️🌼☘️🌼☘️🌼☘️🌼☘️🌼☘️ 🕉️ கயற்கண்ணி மாலை

No comments:

Post a Comment