Saturday 24 July 2021

நமது நம்பிக்கை நட்சத்திரங்கள்.

 நமது நம்பிக்கை நட்சத்திரங்கள்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க மதுரை நகரத்தார் சங்கத்தின் பணிகள் மேலும் மேன்மை பெற்றிட, புதிய நிர்வாகக் குழுவில் ஜனநாயக முறைப்படி களம் காண தங்களைத் தயார்படுத்தி, ஓரணியில் நேர்வழியில் சமூக அக்கறையுடன் சாதனை வெற்றியைப் பறைசாற்றும் முன்னோடிகள்.
தலைவர் :நாட்டரசன்கோட்டை கார் லேனா என்ற ஏஎல் எஸ்பி. லெட்சுமணன், முதுநிலைத் துணைத் தலைவர்: தேவகோட்டை எஸ் எம் எம் எஸ்பி. வெங்கடாஜலம், துணைத் தலைவர் :சொக்கநாதபுரம் வி. வயிரவன் என்ற பாலு, செயலாளர் : வேந்தன்பட்டி ( ஐசிஐசிஐ)
ஆர். மெய்யப்பன், பொருளாளர் :கண்டரமாணிக்கம் ரிவோ எம். பிஎல். மீனாட்சி சுந்தரம், இணைச் செயலாளர் :மானகிரி எல் எஸ். கணேசன்.
இவர்களது வெற்றிக்குத் துணை நின்றிடுவோம்.
களத்தில் கண்ணியம் காத்திடுவோம்.
- மனிதத்தேனீ


No comments:

Post a Comment