Monday 25 November 2019

சகோதரர்கள் ஒற்றுமைக்கு முன்னோடி குடும்பம். வாழிய மணமக்கள்.

நேற்று காலை கண்டவராயன்பட்டியில் நடைபெற்ற உலகம்பட்டி லேனா. சுப்பிரமணியன் - ராமுசிட்டு மகன் லெட்சுமணன் - பிரீத்தி மணவிழாவில் மனிதத்தேனீ, அலமேலு சொக்கலிங்கம், ராயவரம் மகாப் பெரியவர் எம் ஏ எம். பழனியப்பச் செட்டியார், காசி முன்னாள் தலைவர் லேனா. காசிநாதன் சகோதரர்கள் லேனா. குமார், லேனா. நாராயணன்,லேனா. நடராஜன், லேனா. அரசு, லேனா. அண்ணாமலை உள்ளனர்.






No comments:

Post a Comment