Wednesday 24 October 2018

சிறுவயலில் நடைபெற்ற எனது சகலை கார் டிரேட் கரு. சிதம்பரம் - காவேரியின் மகள் மீனாட்சி - தேவகோட்டை எழுத்தாளர் சோம. வள்ளியப்பன் - செல்வலெட்சுமி மகன் கார்த்திக் மணவிழாவில்.மனிதத்தேனீ

இன்று காலை ஓ. சிறுவயலில் நடைபெற்ற எனது சகலை கார் டிரேட் கரு. சிதம்பரம் - காவேரியின் மகள் மீனாட்சி - தேவகோட்டை எழுத்தாளர் சோம. வள்ளியப்பன் - செல்வலெட்சுமி மகன் கார்த்திக் மணவிழாவில். இயக்குநர்கள் எஸ். பி. முத்துராமன், வசந்த் சாய், மற்றும் எனது மாமியார் புதுவயல் வீர. வள்ளியம்மை ஆச்சி அவர்களுடன் பிள்ளைகள். வாழிய மணமக்கள் - மனிதத்தேனீ



No comments:

Post a Comment