Friday 26 October 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

இந்தப் படம் தாங்கியிருக்கும் செய்தி ஆசான் திரு.ஜெயமோகனின் யானை டாக்டர் கதையில் இடம்பெறுகிறது...
எனக்குத் தெரிய சினிமா வசனங்களை வைத்தும் அரசியல் நையாண்டிகளை அடிப்படையாகக் கொண்டும் மட்டுமே மீம்ஸ்கள் வெளிவந்துகொண்டிருக்கும் சூழலில் ஒரு சிறுகதையின் வரிகள் மீம்ஸ் ஆக்கப்படுவது பாராட்டுக்குரிய விஷயம்....
வாய்ப்பிருப்பின் ஆசிரியரின் பெயர் குறிப்பிட்டும் செய்தி இடம்பெறும் நூலின் பெயர் குறிப்பிட்டும் இந்த வகை மீம்ஸ் பரவினால் வெகுஜனப் பரவல் எளிதாகவும் அவர்களை வாசிக்கத் தூண்டும் விதமாகவும் அமையும்.....
நன்றி சரவணசெல்வன் த.

No comments:

Post a Comment