Wednesday 31 October 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

மன உறுதியும் நற் சிந்தனையும்..
தேச நலன் காத்திட்ட சர்தார் வல்லபாய் படேல். ...
*👉 சுதந்திரப் போராட்டக் காலம். கலகம் செய்ததாகக் கைது செய்யப்பட்ட 46 விடுதலைப் போராட்ட வீரர்களின் சார்பாக வெள்ளைக்கார நீதிபதி முன்பாக வாதம் செய்கிறார் அவர்.*
*👉 நடுவில் வழக்கறிஞரின் உதவியாளர் வந்து ரகசியமாக ஒரு காகிதத்தைக் கொடுக்கிறார்.*
*👉 அதைப் பார்த்துவிட்டு கோட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு வாதத்தைத் தொடர்கிறார்.*
*👉 உணவு இடைவேளையில் நீதிபதி அவரை அழைத்து "அதென்ன காகிதம்?'' என்றுக் கேட்க..*
*👉 "என் மனவி இறந்துவிட்டதாகச் செய்தி சொன்ன தந்தி'' என்றார் அவர்.*
*👉 பதறிய நீதிபதி,"அப்படியே நிறுத்திவிட்டுச் சென்றிருக்கலாமே?'' என்று கேட்ட போது அவர் சொன்னார்,*
*👉 "உடனே நான் போவதனால் பிரிந்த உயிரை மீட்டு வர சாத்தியமில்லை. ஆனால் என் வாதத்தால் 46 உயிர்களை தூக்கு மேடைக்கு அனுப்பாமல் மீ்ட்க சாத்தியமிருக்கிறதே..''*
*👉 வியந்துபோன நிதிபதி 46 பேரையும் விடுதலை செய்தார்.*
*🙏 அந்த வழக்கறிஞர்:*
*🙏 சர்தார் வல்லபாய் பட்டேல்.*
*👉 இப்படியான அருமையான மனிதர்கள்*
*வாழ்ந்து சென்ற பூமி:*

No comments:

Post a Comment