Saturday 6 April 2024

கற்கள் சொற்கள் . .

 கற்கள் சொற்கள் . .

*மண்ணையும்
பொன்னாக்க கற்றுக் கொள்
என்பார்கள் நம் முன்னோர்கள்...*
*அதே போல்
நேரத்தையும்
வீணடிக்காமல்
பொன்னாக்க கற்றுக் கொள்..!*
*ஒரு மனிதனுக்கு
கொள்கை, கோட்பாடு எவ்வளவு முக்கியமோ...*
*அதற்கிணையானது
தன்மானமும், சுயமரியாதையும்.*
*அறிவுரையும்
விளக்குமாறும் ஒன்னு தான்..*
*முதல்ல தான் சுத்தமா
இருந்தால் தான்
நன்றாக சுத்தம் செய்ய முடியும்.*
_*புழுவாகப் பிறந்தது தவறில்லை..... பட்டாம்பூச்சியாக மாறுங்கள்..அப்போது தான் இந்த உலகம் உங்களை ஏரெடுத்து பார்க்கும்.*_
_*வெற்றி மிக அருகில் உள்ளது என்பதை அறியாமல், முயற்சியை கைவிடுவதே வாழ்வில் பல தோல்விகளுக்கு காரணம்.*_
_*தொலைத்த நொடிகளை தேடி இருக்கும் நிமிடங்களை தொலைக்காதீர்கள்.*_
_*பாதைகளை குறைசொல்லி கொண்டிருப்பதைவிட, உங்கள் பாதங்களை வலுவேற்றிக்கொள்ளுங்கள்.*_
_*மற்றவர் தொட்ட உயரத்தை உங்கள் இலக்காக வைத்துக் கொள்ளாதீர்கள்.*_
_*நீங்கள் தொட்ட உயரத்தை மற்றவர்களுக்கு இலக்காக்குங்கள்.*_
_*வீசப்படும் கற்களளை விட*_
_*பேசப்படும் சொற்கள் மீது*_
_*கவனமாக இருங்கள்...!*_
_*கற்கள்
உயிரைக் கொல்லும்..*_
_*சொற்கள்
உயிரோடு கொல்லும்.!*_
_*முடியாதவர்கள் தான்*_
_*அடுத்தவர்களைப் பற்றி*_
_*விமர்சிப்பார்கள்....*_
_*முடியும் என*_ _*நினைப்பவர்கள்*_
_*அடுத்தததை நோக்கிப்*_
_*பயணிப்பார்கள்*_

No comments:

Post a Comment