Monday 22 April 2024

வெற்றிகரமான வாழ்க்கை

 வெற்றிகரமான வாழ்க்கை . .

_*Ok... இது மிகச்சிறிய வார்த்தை...*_
_*ஆனால்...*_
_*ஒட்டுமொத்த உரையாடலையும் நிறுத்தி விடும்...*_
_*நன்மைக்காக எப்போதும் உபயோகிப்போம்.*_
_*தன் வீட்டு ஜன்னல்களை கூட திறக்காதவர்களுக்கு..*_
_*உலகத்தின் மீதான கண்ணோட்டத்தில் பிழைகள் இருக்கும்..*_
*_ஒரே பொருள் தான்_*
*_இருவேறு பெயர்களில்._*
*நாணயம்* *சில்லறை*
*_நம் தகுதியும் தரமும்_*
*_நம் நடத்தையை வைத்தே_*
*_தீர்மானிக்கப்படும்._*
மகிழ்ச்சியாக வாழும்
அனைவருடைய வாழ்க்கையும் வெற்றிகரமான வாழ்க்கை தான்.
இக்கட்டான சூழ்நிலைகளில் உன்னுடைய சுற்றம் மற்றும் நட்பும் உன்னைத் தேடி ஒரு தீர்வு நாடி வருகிறார்கள் என்றால்
நீங்கள் ஒரு அர்த்தமுள்ள வாழ்வை வாழ்கிறீர்கள் என்று கொள்ளலாம்.
அவர்களுக்கு உங்களால் பிரதிபலன் பார்க்காமல் (தீர்வு சொல்வதன் மூலம்) உதவி செய்ய முடிகிறது என்றால் நீங்கள் வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்கிறீர்கள் என்று கொள்ளலாம்.
பொதுவில், நிர்பந்தங்கள் இல்லாமலும், ஒப்பீடுகள் இல்லாமலும் மனதிற்கு பிடித்த, மற்றவர் மனம் மற்றும் உடல் பாதிக்காமல் அடையும் இலக்குகள் நிறைந்த வாழ்க்கை,வெற்றிகரமான வாழ்க்கை.
_*கடினமாக உழைத்தும் சோர்வு தெரியவில்லையா*_
_*அதுதான் உனக்குப் பிடித்த வேலை. *_
_*கடமைகள் பல இருந்தாலும்..*_
_*கலகலப்பாய் இருக்க மறக்காதே.*

No comments:

Post a Comment