Wednesday 17 April 2024

இயல்பான குணங்கள் .

 இயல்பான குணங்கள் . .

_*இவ்வுலக வாழ்க்கை பயணத்தில், மற்றவர்கள் நம்மை திரும்பிப் பார்த்து, புகழ வேண்டும்.*_
_*எனும் எண்ணத்தில், நாம் வாழ ஆரம்பித்து விட்டால்.*_
_*பின்னர், ஒரு திருப்பத்தில்...*_
_*நாம் திரும்பிப் பார்க்கும்போது, நமக்கான வாழ்க்கையை நாம்.*_
_*இழந்து விட்டிருப்போம்*_
_*என்பதை, நினைவில்*_
_*கொள்ள வேண்டும்.*_
_*எல்லா மனிதர்களும்
ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒவ்வொருவரும்
வித்தியாசமானவர்கள்.
எல்லா நாட்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒவ்வொரு நாளும் வித்தியாசமாக இருக்கும்.*_
உலகின் மிகச் சிறந்த தத்துவ அறிஞரான சாக்ரடீஸ் *“சிறந்த எண்ணம், கீழான எண்ணத்தை அடக்குகின்ற போது மனிதன் தனக்குத்தானே தலைவனாகின்றான்”* என்கின்றார். எனவே நமது சிந்தனையிலிருந்து உயர்வான எண்ணம் பிறக்கும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
எண்ணங்கள் உயர்வாக இருக்கும் போது அது நம்மிடமும், நம்மைச் சுற்றியுள்ளோரிடமும் ஆரோக்கியமான சூழலை உருவாக்கும். அதுவே நம் வெற்றிக்கு அடிக்கோளாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை.
எனவே உயர்ந்த குறிக்கோளை வைத்துக் கொண்டு
அயராது உழைத்தால் நாம் எண்ணியதெல்லாம் நடக்கும்.
_*தெளிவது கூட எளிதானது தான்.*_
_*மீண்டும் கலங்காமல் பார்த்து கொள்ளும் வரை.*_
*புரிதல்*
*இல்லாத* *வாழ்க்கையில்.*
*புதையலே கிடைத்தாலும்*
*எந்த பயனும் இல்லை.*
*இயல்பான குணங்கள்*
*மட்டும் தான்.*
*அனைவருக்குமே*
*சிறந்த ஆடைகள்

No comments:

Post a Comment