Monday 16 October 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

காலம் கருதுக. காலம் தவறாமை நல்ல குணம் தான்.ஆனால் காலத்தை பயனாக செலவு செய்தல் அதைவிட முக்கியம்.ஆயத்தமின்றி குறித்த நேரத்திற்கு செல்வதை விட,ஆயத்தமாக செல்வது முக்கியம். தினசரி வேலைகளில் நேரத்தை விட குடும்பத்தினரின்,வாடிக்கையாளரின்,நலிவற்றவரின் நலம் மற்றும் வசதிதான் முக்கியம். காத்திருக்கும் நேரம் (செம்மையாக பயன்படுத்தி கொண்டு) கனிவுடன் இருப்போம்.காலத்தை விட,காரியம் முக்கியம்,உறவு முக்கியம்.நேரம் நமக்காக...நேரத்திற்காக நாமல்ல...நன்றி வைகை விஸ்வநாதன்

No comments:

Post a Comment