Monday 16 October 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*உண்மையான* நட்பு தன்னால் முடிந்த உதவியை செய்வதற்கு ஒரு போதும் தயங்குவதில்லை.
*அறிமுகமில்லாத* ஒருவருக்கு உதவி விட்டு தடயமின்றி நகரும் போது எதையோ சாதித்தது போல தோன்றி விடுகிறது.
*வயதும்* அனுபவமும் கூட கூட எதிலும் சந்தேகமான பார்வை தான் அதிகமாகிறது.
*நெருங்கிப் பழகும்* நண்பர்களிடம் மரியாதை எதிர் பார்க்க முடியாது. மரியாதை எதிர் பார்க்கும் நண்பனிடம் நெருங்கி பழக முடியாது.
*பெருந்தன்மை* என்பது உங்களால் முடிந்ததை விட அதிகமாக கொடுப்பது. பெருமை என்பது உங்களுக்கு தேவையானதை விட குறைவாக எதிர் பார்ப்பது.
வாழ்க வளமுடன்
நல்லதே நடக்கும்
நன்றி திரு அ௫ சொக்கலிங்கம்

No comments:

Post a Comment