Friday 27 October 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

ஊக்குவிக்கும் வெற்றியே வெற்றி...
தகுதியானவர்,தனது போட்டியாளர்களை விட,கூடுதல் நுட்பம் பயின்று,முறையான முயற்சிகள் மூலம் பெறும் வெற்றி ,வெறும் வெற்றிதான்.யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை விட,யார் தோற்றுவிடக்கூடாது என்பது முக்கியம்.தகுதி குறைவானவர்களுக்கு,உரிய நுட்பங்கள் கற்றுத்தந்து,ஊக்குவித்து,வெற்றி பெற உதவுவதே உண்மையான வெற்றி.வெற்றி பெற்றால் சில கணங்களுக்கு மட்டும்...வெற்றி பெற வைத்தால் யுகங்களுக்கு

No comments:

Post a Comment