Monday 27 December 2021

முப்பெரும் விழா. இன்று காலை மதுரை கோச்சடை குயின் மீரா இண்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்ற மதுரை மக்கள் தொடர்பு அதிகாரிகள் கூட்டமைப்பு நடத்திய முப்பெரும் விழாவில் சிறப்பு விருந்தினர்கள் மனிதத்தேனீ ரா. சொக்கலிங்கம், குயின் மீரா பள்ளியின் சேர்மன் முனைவர் சி. சந்திரன். அருகில் அதன் நிர்வாகிகள். விரிவான செய்தி நாளை.





 

No comments:

Post a Comment