Friday 10 December 2021

வாழிய மணமக்கள் பல்லாண்டு.

 வாழிய மணமக்கள்.

இன்று காலை கண்டரமாணிக்கத்தில் திருவிழா போல நடைபெற்ற, அருமை நண்பர், திருநகர் நகரத்தார் சங்கத்தின் மேனாள் செயலாளர், ஓய்வறியா உழைப்பாளி, எல் ஐ சி மற்றும் ஸ்டார் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் முன்னோடி சி. ஆதப்பன் மகள் நல்லம்மை - சுப்பிரமணியன்
மணவிழாவில் மனிதத்தேனீ, பொறியாளர் சொ. ராம்குமார், கல்வியாளர்
டாக்டர் எஸ். எம். கண்ணன்.
நகரத்தார் சமூகத்தின் முன்னோடிகள், நண்பர்கள் என மணவிழா அரங்கில் நிரம்பிய திருக்காட்சி.
வாழிய மணமக்கள் பல்லாண்டு.









No comments:

Post a Comment