Monday 13 December 2021

வாழிய மணமக்கள் நேற்று காலை ராமேஸ்வரம் உச்சிப்புளி அருகில் உள்ள புதுமடம் தெற்குத் தெரு மஸ்ஜிதுர் ரஹ்மத் இறை இல்லத்தில் நடைபெற்ற அருமை நண்பர், மதுரை பாவா லாரி சர்வீஸ் உரிமையாளர், நமது சமூக சேவையில் முப்பது ஆண்டுகளாக பங்கேற்றுச் சிறப்பிக்கும் ஏ. ஜாஹிர் ஹுசைன் மகள் இஜாஸ் ஆரிஃபா-முஹம்மது ரம்ஸி திருமணத்தில் மனிதத்தேனீ. வாழிய மணமக்கள் பல்லாண்டு.



 

No comments:

Post a Comment