Thursday 2 February 2023

எங்கள் உதவியாளர் திருமண நிச்சயதார்த்தம்.

 எங்கள் உதவியாளர்

திருமண நிச்சயதார்த்தம்.
எங்கள் உதவியாளர் மற்றும் வாகன ஓட்டுநர், சிறந்த உழைப்பாளி, நாணயம் நிறைந்த நம்பிக்கையாளர் சி. மூர்த்தி என்ற செல்வ சுந்தர மூர்த்தி - அருண்மதி
திருமண நிச்சயதார்த்தம் இன்று இரவு திருப்பரங்குன்றத்தில் உறவினர்கள் நண்பர்கள் வழிகாட்டலில் சிறப்பாக நடைபெற்றது.
மனிதத்தேனீ, அலமேலு சொக்கலிங்கம், கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்ற முன்னோடிகள் தியாக தீபம் அ. பாலு, ரெ. கார்த்திகேயன், பி. பன்னீர்செல்வம், சுற்றமும் நட்பும் இதழ் ஆசிரியர் மீ. ராமசுப்பிரமணியன், புகைப்பட கலைஞர் ஹரி, ரமேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்று வாழ்த்தினர்.
வரும் 24-05-2023 திருமணம் நடைபெற உள்ளது.
வாழிய இளம் நெஞ்சங்கள்.





No comments:

Post a Comment