Wednesday 1 February 2023

சாக்ஸ் இல்லத் திருமண விழா. இன்று மதுரை விரகனூர் என் எஸ் மகாலில் நடைபெற்ற கிருஷ்ணா காபி மற்றும் சாக்ஸ் நிறுவனங்களின் மூத்தவர் சாக்ஸ் கணபதி அவர்களின் பேரன், நண்பர் சாக்ஸ் குமார் அவர்களின் மகன் பிரவீன் சாக்ஸ் - ஹர்ஷினி திருமண விழாவில் மனிதத்தேனீ. உடன் சாக்ஸ் கோபிநாத், சாக்ஸ் இளங்கோ உள்ளனர். மாநகர் மதுரையில் புகழ் பெற்ற சாக்ஸ் வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் டைட்டன் ஷோரூம் என பல கிளைகள் நடத்தி வரும் நான்காவது தலைமுறை இவர்கள். வாழிய மணமக்கள் பல்லாண்டு.

 



No comments:

Post a Comment