Tuesday 21 February 2023

புதுவயல் வீஆர். வள்ளியம்மை ஆச்சி இறைவன் திருவடி அடைந்தார். எங்கள் தாயார், புதுவயல் ப. பெ. அரு. ராம. வீரப்பச் செட்டியார் மனைவி, கண்டனூர் சி. ராம. கருப்பன் செட்டியார் மூத்த மகள் வீஆர். வள்ளியம்மை ஆச்சி 19.02.2023 மாலை 6-10 மணியளவில் காரைக்குடியில் உள்ள அவரது இல்லத்தில் இறைவன் திருவடி அடைந்தார்கள். அவர்களது இறுதிச் சடங்குகள் நாளை பகல் 12-30 மணியளவில் பிளாட் எண் 3312, கற்பக விநாயகர் முதல் மெயின் ரோடு வடக்கு, சி எஸ் ஐ சர்ச பின்புறம், செக்காலை கோட்டை (பர்மா காலனி), காரைக்குடியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும். இவண் மீனாட்சி அழகப்பன், கோட்டையூர் வள்ளியம்மை சுப்பிரமணியன், கொத்தமங்கலம் அலமேலு சொக்கலிங்கம் (மனிதத்தேனீ) பள்ளத்தூர் காவேரி சிதம்பரம், ஒ. சிறுவயல் சேதுக்கரசி ஆறுமுகம், கோனாபட்டு உமா சிதம்பரம், கோட்டையூர்.


 

No comments:

Post a Comment