Monday 27 May 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

 மோடி போன்ற ஒரு மனிதரை பெற்ற இந்திய மக்கள் அதிஷ்டசாலிகள்;அமேரிக்க அதிபர் கருத்து!
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில்,பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசினேன். அப்போது அவர் பெற்றுள்ள மிகப்பெரிய வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தேன்.
நரேந்திர மோடி பெரிய மனிதர் இந்தியாவின் பெரிய தலைவர். மோடி போன்ற ஒரு மனிதரை பெற்ற இந்திய மக்கள் அதிர்ஷ்டசாலிகள். இவ்வாறு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நன்றி ராஜப்பா தஞ்சை

No comments:

Post a Comment