Friday 24 May 2019

இந்த ஒரு வெற்றி, ஆயிரம் வெற்றிகளுக்குச் சமம்!

இந்த ஒரு வெற்றி, ஆயிரம் வெற்றிகளுக்குச் சமம்!
களப்பணி என்பதற்கு உதாரணம் ஸ்மிருதி இராணி!
கடந்த தேர்தலில் தோற்றாலும் ஐந்து வருடங்களில் அதே தொகுதியில் களப்பணியாற்றி மாபெரும் கட்சித் தலைவரை தோற்கடித்து வெற்றிக் கொடி கட்டுவது இமாலய சாதனை!
பாஜகவின் பகீரதி!
வாழ்த்துகள் கோடி!
நன்றி ஸ்ரீ தரன் ரங்காச்சாரி

No comments:

Post a Comment