Friday 24 May 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)
















கார்பரேட் என்றவுடன்
அதானி, அம்பானி நினைவுக்கு வர வைத்த ஊடகங்கள் என்னவோ
தமிழக கார்பரேட்டுக்களை கண்முண்ணே காட்டுவது இல்லை.
தமிழக ஊடகங்களின் முதலாளிகள் அனைவரின் பின் மெடிக்கல் கல்லூரி, என்ஜினியரிங் கல்லூரி ,யுனிவர்சிட்டி போன்றவையும் சாராய தொழில் சாலைகளும், கப்பல் நிறுவனங்களும் , வெளிநாட்டு உரிமங்களும் இருக்கின்றன.
இது போக உலகலாவிய டிவி சேனல்கள் உள்ள.
டிவிக்களில் எதிர் மறை விவாதம் நடத்தி 300,500 வாங்குவது சரி என மக்களை பழக்கி அடிமையாக்கி பெற்ற ஓட்டை வைத்து ,
நாய் பெற்ற தேங்காய் போல் அலையுங்கள்.

No comments:

Post a Comment