Monday 27 May 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

இப்படியும் ஒரு பா ஜ க நாடாளுமன்ற உறுப்பினர் ஒரிசாவில்
ஓம் சரவணபவ
சும்மா கிடைக்கவில்லை பாரதிய ஜனதாவிற்க்கு இமாலய வெற்றி......
இவரை போன்ற உன்னதமானவரின் ஒய்வரியா தன்னலம் கருதாத உழைப்பில் கிடைத்த வெற்றி.......
இது தான் பாஜக ..
பிரதாப் சந்திர சாரங்கி ..
இவர் ஒரிசாவில் இருந்து தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிஜேபி எம்பி!!
இவரை ஒரிசாவின் மோடி என அழைக்கிறார்கள் ... காரணம் எளிய வாழ்க்கை வாழுகிறார் ... எங்கும் சைக்கிளில் செல்லுகிறார் ..
இவர் ராம கிருஷ்ணா மடத்தில் சந்யாசியாக சேர விருபியபோது அவர்கள் இவரது விதவை தாயாரை சென்று கவனிக்க சொல்லி விட்டனர் ...
மண் சுவர் கொண்ட வீட்டில் இருந்து டெல்லிக்கு பதவி ஏற்க செல்லும் இவரை கண்ட உடன் எனது கண்கள் பனித்தன ..
காரணம் பல நூறு கோடி செலவு செய்தால் மட்டுமே சீட்டு என நிர்ணயம் செய்யப்படுகின்ற தமிழக வாக்காளர்கள் எண்ணம் மற்றும் அதை அடி ஒட்டிய கட்சிகள் ..
கோடீஸ்வரனும் கொள்ளைக்காரர்களும் தமிழகத்தில் இருந்து சென்று இருக்கும் டெல்லி பாராளுமன்றத்திற்கு ..
சாதாரண பெட்டி மற்றும் சில வேஷ்டிகளுடன் இவரை பாராளுமன்றத்திற்க்கு அனுப்பி உள்ளது பாஜக...
இது தான் பாரதிய ஐனதாகட்சி........
தமிழ்நாட்டுல சும்மா காச கூடுத்து ஓட்டுவாங்கி தன்ன பெரியசக்தியா காட்டுகிற திமுக MP போல இல்ல இவர்...........

No comments:

Post a Comment