Saturday 20 April 2019

மதுரை நகரத்தார் சங்கத் தேர்தலில் தலைவர் பணியாற்றிட களம் காணும் அருமை நண்பர் நாட்டரசன்கோட்டை கார் லேனா என்ற ஏ. எல். லெட்சுமணன் மனிதத்தேனீ

மதுரை நகரத்தார் சங்கத் தேர்தலில் தலைவர் பணியாற்றிட களம் காணும் அருமை நண்பர் நாட்டரசன்கோட்டை கார் லேனா என்ற ஏ. எல். லெட்சுமணன் மனிதத்தேனீ அவர்களை சந்தித்து ஆதரவு கேட்டு மகிழ்ந்த இனிய தருணம். அருகில் நாட்டரசன்கோட்டை முன்னோடிகள் கண. முருகப்பன், பொறியாளர் எஸ். டி கண்ணப்பன், கண. சொக்கலிங்கம், எஸ். டி. சொக்கலிங்கம்,எல். எஸ். ஆறுமுகம், கண. ராமநாதன், உள்ளனர்.

No comments:

Post a Comment