Tuesday 16 April 2019

சொக்கநாதபுரம் துபாய் சித. வயி. லெட்சுமணன் அவர்களுக்கு மனிதத்தேனீ பொன்னாடை அணிவித்து மகிழ்ந்த தருணம்.

மதுரை நகரத்தார் சங்கத்தின் பேராற்றல் மிக்க தலைவராகப் பணியாற்றிட, தனது பெருங்கொடையால் மேன்மை பெற உள்ள சொக்கநாதபுரம் துபாய் சித. வயி. லெட்சுமணன் அவர்களுக்கு மனிதத்தேனீ பொன்னாடை அணிவித்து மகிழ்ந்த தருணம். அருகில் செயல்வேகமிக்க செயலாளர் பணியாற்றிட தயாராகி வரும் தம்பி காளையார்மங்கலம் சிட்டி டைரி எஸ். வி. சிதம்பரம், நகரத்தார் இளைஞர் சங்கத் தலைவர் எம். சுந்தரேசன் உள்ளனா்.

No comments:

Post a Comment