Wednesday 28 March 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

இன்று கவிச் சக்கரவர்த்தி கம்பர் தினம்..
காரைக்குடி தாய்க் கம்பன் கழகத்தின் வேண்டுகோளை ஏற்று கம்பர் திரு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இன்றைய தினத்தை கம்பர் தினமாக கொண்டாடும் தமிழக அரசு முதல்வர், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மற்ற அமைச்சர்பெருமக்கள் , தமிழ் வளர்ச்சித்துறையினர் எல்லோருக்கும் எங்கள் சார்பாகவும் அனைத்து கம்பன் கழகத்தினர் சார்பாகவும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
--- கம்பன்அடிசூ டி பழ பழனியப்பன், செயலாளன், காரைக்குடி தாய்க் கம்பன் கழகம்

No comments:

Post a Comment