Wednesday 28 March 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

புத்தரின் புனித வாக்குப் புத்தகத்திலி௫ந்து ......
நமக்கு ஏற்படும் துன்பத்தை அழிக்கும் எட்டு உன்னத மார்க்கங்கள் :
சரியான பார்வைகள் 
சரியான நோக்கங்கள்
சரியான பேச்சு
சரியான நடத்தை
சரியான வாழ்க்கை முறை
சரியான முயற்சி
சரியான எண்ணங்கள்
சரியான ஆழ்ந்த சிந்தனை
முயற்சிக்கலாம்....
முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் ...

No comments:

Post a Comment