Friday 12 January 2024

உண்மை எப்போதும் சிறந்தது .

 உண்மை எப்போதும் சிறந்தது .

*வட்டம் போட்டு வாழ்வதில்*
*தவறு இல்லை.*
*ஆனால்*
*அந்த வட்டம் மட்டுமே வாழ்க்கை*
*என்று நினைப்பது தான் தவறு.*
*கஷ்டப்பட்டு ஞாபகம் வைத்துக்*
*கொள்ள வேண்டிய* *பொய்களை* *விட,*
*எந்தச் சிரமமும் இல்லாமல்*
*சொல்லி விட்டுப் போகிற*
*உண்மை* *எப்போதுமே சிறந்தது.*
*பயந்தவன்
வாழ்க்கை தகராறு.*
*துணிந்தவன்
வாழ்க்கை வரலாறு.*
*நாம் தெரிந்த நியாயம்
இது என்று*
*விவாதிக்கலாம் தவறில்லை.*
*ஆனால்*
*நமக்குத் தெரிந்தது மட்டும் தான்*
*நியாயம்
என்று விவாதிப்பது*
*தான் தவறு.*

No comments:

Post a Comment