Tuesday 9 January 2024

உதவி செய்வதில் ஆர்வம் காட்டுங்கள்.

 உதவி செய்வதில் ஆர்வம் காட்டுங்கள்.

*காரமான
மிளகாயால் ஆபத்து இல்லை.*
*ஆனால்
இனிப்பான
சர்க்கரையால் தான் ஆபத்து.*
*அதே போன்று தான்
நம்முடன் கறாராகப் பேசுபவர்களை நம்புங்கள்*
*சிரித்துப்
பேசுபவர்களை மட்டும் நம்பாதீர்கள்*
*தவறு எனத் தெரிந்ததும் மன்னிப்பு கேட்டு விடுங்கள்.
சமாளிக்கிறேன் என்ற பெயரில் இன்னொரு தவறைச் செய்யாதீர்கள். *
*முதலில்
உன்னைத் திருத்திக் கொள்.
சமுதாயம்
தானாகவே சீர்திருத்தம் பெற்று விடும்.*
*மனதின் விருப்பத்திற்கேற்ப
சூழ்நிலை அமைவதில்லை.
இருக்கிற சூழ்நிலையை சாதகமாக்கிக் கொள்பவனே அறிவாளி.*
*விரதம் மனத்தளவில் இருப்பது அவசியம். பட்டினி கிடந்தால் மட்டும் நன்மை உண்டாகாது.*
*நமக்கான காலம் வரும் வரை அமைதியுடனும் வைராக்கியத்துடனும் போராடிக் கொண்டிருக்க வேண்டும். நமக்கான நேரம் வரும்போது
நாம் பட்ட அவமானம் மற்றும் வேதனைக்கு காலம் தக்க பதிலை நம்மை தூற்றியவர்களுக்கு காட்டும்.*
*பிறருக்கு உதவி செய்வதில்
ஆர்வம் காட்டுங்கள்.
நன்மை அடைய இது சிறந்த வழி.*
*நேசிக்கும் நூறு பேரை*
*நீ நேசிக்கத் தொடங்கினாலே.*
*வெறுக்கும் நான்கு பேரைப் பற்றி யோசிக்க நேரம் இருக்காது.*
*தனிமை அது நாமே*
*எடுத்துக் கொண்டால்.*
*"சொர்க்கம்".*
*தனிமை அதுவே*
*மற்றவர்களால்*
*கொடுக்கப்பட்டால்.*
*"நரகம்".*
*நிம்மதியாய் இருக்க*
*ஆசைபட்டால்.*
*எதற்கும்
தலையாட்டாமல்*
*இருங்கள்.*
*"கடவுளைப் போல"*
*ஒரு செயலைச் செய்வது
வெற்றி*
*அல்ல.
அதை மகிழ்ச்சியாக*
*செய்வதே வெற்றி..**எதையும்*
*சிறு புன்னகையுடன்*
*எதிர் கொள்ளுங்கள்.*

No comments:

Post a Comment