Thursday 4 January 2024

நேற்று காலை மதுரை மகாநகர் ஆர் எஸ் எஸ். தலைவர் பா. மங்கள முருகன் மற்றும் ஆர் எஸ் எஸ். கோட்ட அமைப்பாளர் செ. மகேஷ் மனிதத்தேனீக்கு அயோத்தி ஸ்ரீ ராமர் அட்சதை பிரசாதம் மற்றும் வரும் 22-01-2024 நடைபெறும் குழந்தை ராமர் பிரதிஷ்டை மற்றும் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா அழைப்பினை வழங்கி மகிழ்ந்த தருணம் மற்றும் உதவியாளர் வீ. பாண்டியராஜன், எஸ் எம் பழனிவேல் ஆகியோருக்கு வழங்கினர். ஸ்ரீ ராம ஜென்மபூமியின் சிறப்பினைச் சிந்திப்போம்.


 




No comments:

Post a Comment