Monday 23 September 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

டாஸ்மாக்கை மூடு.. எங்கள் மது ஆலைகள் தனிப்பட்ட விஷயம்..
இந்தியை திணிக்காதே.. எங்கள் பள்ளிகளில் கட்டாய இந்தி.. தனிப்பட்ட விஷயம்...
ஊரார் தாலியை அறுப்பேன்.. எங்க பெண்கள் தாலி.. தனிப்பட்ட விஷயம்..
சாமி கும்பிடாத.... எங்க குடும்ப உறுப்பினர் வணங்குவது.. தனிப்பட்ட விஷயம்...
ஈழத் தமிழர் படுகொலைக்கு நீதி.. நாங்க இலங்கையில் அவங்க கூட வியாபாரம் செய்வோம்.. தனிப்பட்ட விஷயம்
இவங்க என்ன திராவிட முன்னேற்றக் கழகமா... அல்லது திராவிட முரண்களின் கழகமா..
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.. தமிழ் நாட்டிலே.. !

No comments:

Post a Comment