Saturday 21 September 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🙏❤️🙏 வெல்லவேண்டும்.🙏❤️🙏
👉❤️👉 யாரை எப்படி வெல்லவேண்டும்??
❤️👉💚 அறிவாளியை உண்மையால் வெல்லவேண்டும்.
❤️👉💚 முட்டாளை நடிப்பினால் வெல்லவேண்டும்.
❤️👉💚 குழந்தைகளை அவர்கள் போக்கில் விளையாடி வெல்லவேண்டும்.
❤️👉💚 வயதானவர்களை மரியாதையால் வெல்லவேண்டும்.
❤️👉💚 ஒழுக்கமற்ற நபர்களை வஞ்சகத்தினால் வெல்லவேண்டும்.
❤️👉💚 திமிர் பிடித்தவர்களை வணக்கத்தால் வெல்லவேண்டும்.
❤️👉💚 நமக்குச் சமமானவர்களை திறமையால் வெல்லவேண்டும்.
❤️👉💚 சக போட்டியாளரை தைரியத்தால் வெல்லவேண்டும்,
🙏❤️🙏 மக்களை அன்பால் வெல்லவேண்டும்...
🙏❤️🙏 சமமானவரை, போட்டியாளரை திறமையால் வென்றதால் இவருக்கு மக்களின் அன்பு எனும் பரிசு நிச்சயம் கிடைக்கும்.

No comments:

Post a Comment