Wednesday 19 June 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

தோசை மாவு வாங்க சென்றவருக்கு பழைய காலாவதி ஆன மாவைக்கொடுத்து ஏமாற்றியவனை கண்டித்த இவருக்குதான் எமது ஆதரவு.
மாவு வாங்கத்தெரியல, மாவே சரியா வாங்க தெரியல நீ எல்லாம் என்ன கதை எழுதுற என்றெல்லாம் இவர்மீது விமர்சனம்.
மளிகைக்கடை காரனை காப்பாற்ற தந்திடிவி, பாலிமர் டிவி ஓடிவருகிறது. உணவுப்பொருள் கெட்டுப்போனால் அதை குப்பையில் போடாமல் விற்றவனுக்கு சமூகம் ஆதரவாகவும், எதிர்த்துக்கேட்டவரை கிண்டல் செய்வதும் கேடுகெட்ட மனநிலையாக பார்க்கிறேன்.

No comments:

Post a Comment