Saturday 15 June 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

மகரயாழ்🧩🌷*
*மூளை பலம் பெறவும், அதன் வளர்சியை தூண்டவும் என்ன செய்வது?*
மூளையின் கட்டளைகளுக்கு
கீழ்படிந்துதான் நமது உடல் உறுப்புகள்
செயல்படுகிறது.மூளை சரிவர
இயங்கினால்தான் நமது உடலும்
இயங்கும். மூளையின் செயல்பாட்டு
திறனை மேம்படுத்த என்ன செய்வது.
🌷🧩1.மூளை பலம் பெற தினமும் பசும்பால்
குடிக்கவேண்டும், பால் குடித்தவுடன்
புத்துணர்வு தரும்.
🌷🧩2.மூன்று பேரிச்சம் பழங்களை சூடான
நீரில் இரவில் ஊறப்போட்டு, காலையில்
தேனுன் பிசைந்து உண்டு வந்தால்
மூளைக்கு வலுவூட்டும்.
🌷🧩3.வாரம் 2,3 தினம் வெண்டைக்காயை
சமையல் செய்து சாப்பிட்டால் மூளை
வலுபெரும்.
🌷🧩4.தினமும் பெரிய நெல்லி ஒன்றை
உண்டு வந்தால் மூளை நல்ல நிலையில்
இருக்கும்.
🌷🧩5. மாதுளம்பழம் சாப்பிட்டு வர அறிவு
விருத்தி, ஞாபக சக்தி ஏற்படும்.
🌷🧩6.பாதாம்பருப்பு, தக்காளி ,தர்பூசணி
துண்டுகள் மூளை நரம்புகள்
வலுவடைந்து மூளை சோர்வை நீக்கும்.
சூடான உணவு பழக்கம் மூளைத்திறன்
நன்றாக இருக்கும்.
ஆறிய சோறு,புழுங்கல் அரிசி,டப்பா
உணவுகள், ஊறுகாய் இவைகள் மூளை
மந்தம் உண்டாக்கும் இவற்றை
தவிர்ப்பது நல்லது.

No comments:

Post a Comment