Monday 18 March 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

இந்து மதத்தின் பெருமை!!!!!!
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
வேறு எந்த மதத்திலும்இல்லாத ஒரு பெருமை ஹிந்து மதக் கடவுளுக்கு உண்டு .
ஏனெனில்கடவுளை எல்லா விதமாகவும்வழிபடும் தன்மை ஹிந்துமதத்தில் மட்டும் தான்...
1. தாயாக = அம்மன்
2. தந்தையாக = சிவன்
3. நண்பனாக = பிள்ளையார்,கிருஷ்ணன்
4. குருவாக = தட்சிணாமூர்த்தி
5. படிப்பாக = சரஸ்வதி
6. செல்வமகளாக = லக்ஷ்மி
7. செல்வமகனாக = குபேரன்
8. மழையாக = வருணன்
9. நெருப்பாக = அக்னி
10. அறிவாக = குமரன்
11. ஒரு வழிகாட்டியாக =பார்த்தசாரதி
12. உயிர் மூச்சாக = வாயு
13. காதலாக = மன்மதன்
14. மருத்துவனாக = தன்வந்திரி
15. வீரத்திற்கு = மலைமகள்
16. ஆய கலைக்கு = மயன்
17. கோபத்திற்கு = திரிபுரம்எரித்த சிவன்
18. ஊர்க்காவலுக்கு = ஐயனார்
19. வீட்டு காவலுக்கு = பைரவர்
20. வீட்டு பாலுக்கு = காமதேனு
21. கற்புக்கு = சீதை
22. நல் நடத்தைகளுக்கு = ராமன்
23. பக்திக்கு = அனுமன்
24. குறைகளைகா கொட்ட=வெங்கடாசலபதி
25. நன் சகோதரனுக்கு =
லக்ஷ்மணன், கும்பகர்ணன்
26. வீட்டிற்கு = வாஸ்து புருஷன்
27. மொழிக்கு = முருகன்
28. கூப்பிட்ட குரலுக்கு =
ஆதிமூலமான சக்கரத்தாழ் வார், மாயக்கிருஷ்ணன் 29.கருணைக்கு = திருஅருட்பிரகாசவள்ளலார்
30. தர்மத்திற்கு = கர்ணன்
31. போர்ப்படைகளுக்கு = வீரபாகு
32. பரதத்திற்கு = நடராசன்
33. தாய்மைக்கு = அம்பிகை
34. அன்னத்திற்கு =
அன்ன பூரணி
35. மரணத்திற்கு = யமன்
36. பாவ கணக்கிற்கு = சித்திரகுப்தர்
37. பிறப்பிற்கு = பிரம்மன்
38. சுகப் பிரசவத்திற்கு =
கர்ப்ப ரட்சாம்பிகை
இந்துவாய் பிறந்தமைக்கு பெருமைப் பட்டுக் கொள்வோம் !!!!
ஓம்சிவசிவஓம்
நன்றி திரு ராமமூர்த்தி டி ஜி

No comments:

Post a Comment