Thursday 21 March 2019

முதுபெரும் தலைவர், தொழிலாளர்களின் உண்மைத் தலைவர், எச் எம் எஸ் அமைப்பின் அப்பழுக்கற்ற தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், ஏ. சுப்பிரமணியன் அவர்கள் இன்று இறைவன் திருவடி அடைந்த செய்தியறிந்து ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். - மனிதத்தேனீ


No comments:

Post a Comment