Tuesday 19 March 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

☷பெரும்பாலான தோல்விகளுக்குக் காரணம், நம்மிடம் உள்ள அவநம்பிக்கை தான்.
☷வாழ்க்கை என்பது துல்லியமான அறிவியல் அல்ல. அது ஒ௫ கலை, அனுபவித்தால் மட்டுமே புரியும்.
☷யோசித்து ஒரு செயலை செய்யத் தொடங்கும் போது செவிடாய் மாறி விடுங்கள். ஏனெனில் முதலில் உற்சாகமான சொற்களை விட கேலி சொற்கள் தான் அதிகம் இருக்கும்.
☷மனிதர்களை பயன் படுத்துகிறோம், பொருட்களை நேசிக்கிறோம். எப்பொழுது தான் மனிதனை நேசித்து, பொருட்களை பயன் படுத்த போகின்றோமோ.
☷எதுவுமே செய்யாமல் வீணாகும் வாழ்க்கையை விட எதையாவது செய்யும் போது ஏற்படும் தவறுகள் அனுபவமாக மாறும்.
வாழ்க வளமுடன்
நல்லதே நடக்கும்

No comments:

Post a Comment