Monday 23 April 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

வெயில் காலங்களில் AC உபயோகிக்கும் முறை..!
இன்று காலை ஒரு பேங்க் எடிஎம் முக்கு பணம் எடுக்க உள்ளே சென்ற போது ஏசி 19 ல் செட் செய்து வைத்திருந்தார்கள் வெளியில் இருந்த வெயிலுக்கும் உள்ளே இருந்த கூலிங்கிற்கும் சம்பந்தமே இல்லை.
நான் பேங்க் மேனேஜரை சந்தித்து ஏசியை 24லில் செட் செய்யும்படி கூறினேன் அவர் யாருக்கோ போன் செய்து விசாரித்து விட்டு நீங்கள் கூறியது சரி உடனடியாக சரி செய்கிறேன் என்றார்.
இந்த வெயில் காலத்தில வெளியே பயங்கர சூடா இருக்குன்னு சிலர் (நிறைய பேர்ன்னும் சொல்லலாம்) அவங்க அவங்க வீட்டிலோ அலுவலகத்திலோ A/C யை 20 இன்னும் சிலர் 19,18 இல் எல்லாம் வைக்கிறார்கள் நல்ல சில்லுன்னு ஆயிடும்னு..
அது தவறு வெளியே 38-க்கு மேல குறைஞ்சது வெப்ப நிலை இருக்கும்போது எப்படி ஒரு கம்ப்ரெஸ்சர் 18,19 க்கெல்லாம் ரூம் டெம்பெரேச்சரைக் கொண்டு வர முடியும்
வெளியே இருக்கும் வெப்பத்தை விட வித்தியாசம் கம்மியா இருந்தாத்தான் A/C சரியா வேலை செய்யும் இல்லைன்னா compressor சீக்கிரம் அவுட் ஆயிடும்.
அதனாலே வெளியே இருக்கும் டெம்பெரேச்சருக்கும் ரூம் டெம்பரேச்சருக்கும் உள்ள வித்தியாசத்தை குறைச்சுக்கோங்க அப்பத்தான் A/C நல்ல வேலை செய்யும் ரூமும் வெப்பம் இல்லாமல் இருக்கும்.
பகலில் வெப்ப நிலை ஏசியில் 25-27 இல் செட் பண்ணுங்க இரவில் 23-25 இல் செட் பண்ணுங்க இந்த ஏப்ரல் மே மாத காலங்களில் அதுதான் சரியானது
Shared: Mhd
நன்றி திரு லெட்சுமணன்

No comments:

Post a Comment