Monday 23 April 2018

இன்று இரவு நடைபெற்ற திருப்புவனம் அரியவா மாண்டிசேரி மெட்ரிக் மேல்நிலை பள்ளி பட்டமளிப்பு விழாவில் மனிதத்தேனீ, பள்ளித் தலைவர் பி. ராமச்சந்திரன், செயலாளர் பி. சுரேஷ் பாபு. விவசாயம் சார்ந்த இந்தப் பகுதியில் 1200 மாணவர்கள் பயிலும் இப் பள்ளியில் மிகச் சிறந்த கல்வி, பன்முகப் பேராற்றல் திறன் பாராட்டுக்குரியது.


No comments:

Post a Comment