Friday 20 April 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

ஆண்ட தேசத்தை அடிமையாக்கிய மோடி-
ஸ்வீடன் நார்டிக் மாநாட்டை முடித்துக்கொண்ட மோடி இங்கிலாந்தில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க லண்டன் சென்றுள்ளார். மோடியின் லண்டன் வருகையைப் பெருமை படுத்த
நினைத்த இங்கிலாந்து அறிவியல் விஞ்ஞானிகளும் இங்கிலாந்து வாழ் இந்திய மக்களும் இணைந்து புகழ்பெற்ற சயின்ஸ் மியூசியத்தில் இந்தியாவின் 5000 ம் ஆண்டு கால அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் என்கிற தலைப்பில் ஒரு அறிவியல் கண்காட்சியை நடத்தி வருகிறார்கள்.
இதில் பங்கேற்க இங்கிலாந்தின் இளவரசரான சார்லசை மோடி அழைத்து இருந்தார்.அதன்படி சயின்ஸ் மியூசியம் வந்த சார்லசுக்கு இந்தியாவின் 5000 ம் ஆண்டு கால அதாவது மகாபாரத காலத்தில் இருந்து இந்தியாவில் இருந்த அறிவியல் தொழில்நுட்பம் பற்றிய கண்காட்சிகள் காண்பிக்கப்பட்டது.அதோடு இந்தக் கண்காட்கியை கண்டவர்கள் 5000 ம் ஆண்டு கால இந்தியாவின் அறிவியல் முன் இங்கிலாந்தின் அறிவியல் அடிமைப்பட்டு விட்டது என்றே கூறுகி றார்கள்.
கண்காட்சியை பார்த்த இளவரசர் சார்லஸ் மோடியிடம் நாங்கள் இந்தியாவை அடிமையாக வைத்தி ருந்ததோ 300 வருடங்கள் தான்.ஆனால் மேற்கத்திய நாடுகளில் இந்த நூற்றாண் டில் கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பம் எல்லாம் 5000 ம் வருடங்களுக்கு முன்பே இந்தியாவில் அடிமைபட்டு இருந்தவைகள்தான் என்று கூற மோடி பெருமையுடன் மகாபாரததத்தை நினைத்துக் கொண்டார்.
இதைத்தான் திரிபுரா முதல்வர் பிப்லாப் தேப் நேற்று இன்டர் நெட் வசதி மற்றும் சேட்டலைட் ஒளிபரப்புகள் மகாபாரத காலத்தில் இருந்தே இந்தியாவில் இருந்தது என்று கூறியிருந்தார். அதற்கு உதாரணமாக குருசேத்திர யுத்தத்தில் நிகழ்ந்த போர்க்காட்சிகளை ஹஸ்தினாபுர அரண்மனையில் லைவாக சஞ்சயன் பார்த்து அதை திருதராஸ்டிரனுக்கு எடுத்து சொன்ன மகாபாரதக் காட்சிகளைத்தான் இன்டர்நெட் மற்றும் சேட்டலைட் மூலம் நடைபெற்றது என்று திரிபுரா முதல்வர் கூறுகிறார்
மகாபாரதத்தில் வரும் கௌரவர்களின் தலை நகரமான ஹஸ்தினாபுரம் இப்பொழுது உத்தர பிரதேச மாநிலத்தில் மீரட் அருகில் இருக்கிறது.குருசேத்திர யுத்தம் நடந்த இடமோ இப்பொழுது ஹரியானா மாநிலத்தில் இருக்கிறது.இரண்டுக்கும் இடையில் உள்ள தொலைவு சுமார் 150 கிலோமீட்டர் இருக்கும்
என்று நினைக்கிறேன்.
அதாவது 150 கிலோமீட்டர் தொலைவில் நடந்து
கொண்டிருந்த ஒரு நிகழ்ச்சியை சஞ்சயன்நேரடியாக
பார்த்து கண் தெரியாத தன்னுடைய மன்னர் திருதராஸ்டிரனுக்கு..மன்னா.அங்கே உன் பிள்ளைகளை பாண்டவர்கள் அடி பின்னி எடுக்கிறார்கள்...இதோ துரோணர் அவுட் ஆஹா துச்சாதனன் காலி ஐய்யயோ பீஷ்மரும் போய்ட்டாரா..இனி கர்ணன் கையில் தான் யுத்தம் இருக்கிறது
சரி மன்னா நாளை என்ன நடைபெற போகிறது என்று பார்ப்போம் இப்பொழுது நாளைய யுத்தம் பற்றி அர்ஜுனன் பேட்டிக் கொடுக்கிறார் அது என்னவென்று கேட் போமா இல்லை கடையை மூடி விடுவோமா என்று சஞ்சயன் திருடராஸ்டிரனிடம் கேட்டது எல் லாம் அப்பொழுது சேட்டலைட் மூலம் ஒளி பரப்பப் பட்ட நிகழ்ச்சி தான் என்று அடித்து சொல்கிறார் திரிபுராவின் நம்முடையஇளம் முதல்வர் பிப்லாப் தேப்.
ஏம்ப்பா இதெல்லாம் நம்பும்படியாகவா இருக்கு என்று சில பகுத்தறிவுப் பக்கோடாக்கள் வம்புக்கு வந்து நிற்ப்பார்கள் அவர்களை வாங்கப்பா கொஞ்சம் நம்ம டெஸ்லா என்ன சொன்னார் என்று கொஞ்சம் காது கொடுத்தோ இல்லை கண் பார்த்தோ டெஸ்லாவின் விக்கிபீடியாவை பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள் என்று அனுப்பி விடுவேன்
சரிப்பா யார் அந்த டெஸ்லா அவர் என்ன சொன்னார் என்று கேட்கிறீர்களா ..இதோ
20ம் நூற்ற்றாண்டின் தலை சிறந்த விஞ்ஞானி யாரெ ன்றால் நாம் எடிசன் என்று சொல்வோம்.ஆனால் அ மெரிக்காவில் நிக்கோலா டெஸ்லா என்று சொல் வார்கள்.இப்படிக்கும் டெஸ்லா பிறப்பால்அமெரிக்கர் இல்லை.ஆஸ்திரியாவை சேர்ந்தவர் அமெரிக்காவு க்கு பஞ்சம் பிழைக்க வந்து தாமஸ் ஆல்வா எடிசனி டம் வேலை பார்த்த.டெஸ்லாவின் கண்டு பிடிப்புக ளைத்தான் எடிசன் காப்புரிமை வாங்கி தன் பெயர் போட்டுக்கொண்டார் என்று அமெரிக்காவின் அறிவி யல் உலகம் இன்றும் எடிசனை கிண்டல் செய்து கொண்டிருக்கிறது.
இன்றைக்கு நாம் கம்யூட்டரை ஆன் செய்ய ஸ்விட் சை தட்டியவுடன் மின்சாரம் பாய்ந்து கம்ப்யூட்டர் பூட்டாகி ஸ்கிரீன் வந்து பேஸ்புக் நுழைந்து நாம் போட்டபதி வை படித்து எத்தனை பேர் லைக் செய்து ள்ளார்கள் எத்தனை பேர் கழுவி ஊத்தியுள்ளார்கள் என்று பார்க்கி றோம் அல்லவா...அதற்கு தேவையா ன மின்சாரமான அல்டெர்னேட்டிவ் கரண்ட்டை கண் டு பிடித்தவர் நம்ம டெஸ்லா தான்.இதற்கு மேல் பெரிய கண்டு பிடிப்பு வேறு என்ன இருக்க முடியும்?
ரேடியோவை கண்டுபிடித்தவர் மார்கோனி தான்
எ ன்று நாம் நினைத்து இருப்போம்.ஆனால் அதை
உண்மையாக கண்டு பிடித்தவர் டெஸ்லா தான். டஸ் லா கண்டுபிடித்த 17 கண்டுபிடிப்புகள் மார்கோ னி பெயரில் இருக்கிறது என்கிறது அமெரிக்காவின் அறி வியல் உலகம்.டெஸ்லா இறந்த பிறகு இனி யா ரும் ரேடியோவை கண்டு பிடித்தது மார்கோனி என்று சொல்லக்கூடாது டெஸ்லா என்றே சொல்ல வேண் டும் என்று அமெரிக்கா அறிவித்தது.
அனைத்து நாடுகளின் ராணுவங்களில் இருக்க்கூடிய மிக முக்கிய பாதுகாப்பு சாதனமான ரேடார் கருவி களை 1935 ல் வாட்சன் வாட் எனும் ஆங்கிலேய வி ஞ்ஞானி கண்டு பிடித்தார் அது இரண்டாம் உலகப் போரி ல் இங்கிலாந்து வெற்றிக்கு மிக முக்கியமாக இருந்தது என்று படித்து இருப்போம்.ஆனால் முதல் உலகப்போர் காலத்திலேயே அதாவது 1917 ல் டெஸ் லா ரேடாரை உருவாக்கி அமெரிக்க ராணுவத்திற்கு இதெல்லாம் இருந்தால் எதிரி நாட்டு விமானங்களை ஈசியாக கண் டு பிடித்து சுட்டு வீழ்த்தலாம் என்று அனுப்பியிருக்கிறார்.
ஆனால் அபோதைய அமெரிக்க ராணுவத்திற்கான ரிசர்ச் அண்ட் டெவலப் மெண்ட்டின் இன்சார்ஜ் ஆக இருந்த நம்ம எடிசன் இதெல்லாம் வேலைக்கு ஆகா துப்பா இதை வைத்து ஒரு ஆணியும் புடுங்க முடியா து என்று டெஸ்லாவிடம் கூற விரக்தியடைந்த டெ ஸ்லா தான் கண்டுபிடித்த ரேடா ரை பிரித்து காய லான் கடை யில் போட்டு விட்டார் கடைசியில் ரே டாரை கண்டு பிடித்த பெருமை இங்கிலாந்துக்கு போய் விட்டது.
வேக்கம் டியூப்,நியான் பல்பு,லேசர் எக்ஸ்ரே ரிமோட்
கண்ட்ரோல் நீர் மின் மோட்டார்கள் இன்னும் சொல் ல ப்போனால் ராக்கெட்டில் இருக்கும் கிரையோஜெ னிக் எஞ்சின் தொழில்நுட்பம் என்று சுமார் 700 கண்டு பிடிப்புகளுக்கு டெஸ்லா பெயரில் காப்புரிமை இருக் கிறது.டெஸ்லா எடிசனிடம் வேலை செய்த பொழுது உண்டான கண்டுபிடிப்புகளை எடிசன் தன் பெயரில்
காப்புரிமை வாங்கிக்கொண்டார் என்று எடிசனை ஒரு ஆராய்ச்சியாளராக இல்லாமல் பிசினஸ்மேனா கவே அமெரிக்காவின் அறிவியல் உலகம் பார்த்து கொண்டு இருக்கிறது.
டெஸ்லா தன்னுடைய் வாழ்வின் கடைசியில் ஒரு
முக்கியமான கண்டுபிடிப்பை உருவாக்கி அதை வெ ளி உலகத்திற்கு அறிவிக்காமலே சென்று விட்டார். அது என்ன வென்றால் வயர்லெஸ் மூலமாக வாய் ஸ் மற்றும் டேட்டாக்களை பெறுகிறோம் அல்லவா
அதே மாதிரி வயர்லெஸ் மூலமாக மின்சாரத்தை யும் கொண்டு செல்ல முடியும் என்று ஆராய்ந்து கொ ண்டு இருந்தார்,கடைசியில் அதை முடிவுக்கு கொண் டு வருவதற்கு முன்பே டெஸ்லாவின் வாழ்க்கை முடிந்து விட்டது.
ஆனால் இன்றுவரை இந்த வயர்லஸ் டெக்னாலஜி யில் யாரும் மின்சாரத்தை கொண்டு செல்லும் வழி
முறைகளை கண்டுபிடிக்க முடியவில்லை.டெஸ்லா
இன்னொரு பிறவி எடுத்து வந்தால் தான் இது சாத்தி யமாகுமோ என்னவோ..இன்னொரு விஷயம் தெரி யுமா டெஸ்லா இன்னொரு பிறவி என்று ஒன்று இரு ந்தால் அது இந்தியாவில்தான் இருக்க வேண்டும் என்று கூறுவது வழக்கமாம்.
என்னப்பா அமெரிக்காவில் இருந்த டெஸ்லாவை
இந்தியாவிற்கு எதற்கு இழுத்துக்கொண்டு வருகிறா ய் என்று கேட்கிறீர்களா..அந்த டெஸ்லா நம்ம விவே கானந்தர் சிகாகோவில் பேசியதை நின்று கொண்டே கே ட்டாராம் பிறகு தனியாக விவேகானந்தரை சந்தி த்து எங்களின் கண்டுபிடிப்புகளுக்கு இந்தியாவின் வேதங்களும் புராணாங்களுமே காரணம் என்று கூறியிருக்கிறார்.
பாருங்கள் உலகின் ஒரு தலைசிறந்த விஞ்ஞானி
என்னுடைய கண்டுபிடிப்புகளுக்கு இந்தியாவின்
வேதங்களும் புராணங்களுமே காரணம் என்று
உலகின் நம்பர் 1 வல்லரசு நாட்டில் வாழ்ந்த பொழுது
கூறியதை நாம் என்றாவது நம்முடைய குழந்தைக ளுக்கு எடுத்து சொல்லி வேதங்கள் மற்றும் புராணங் களின் புகழ் பாடியிருக்கோமா இல்லையே..
சிகண்டி என்று ஒரு கேரக்டரை மகாபாரதத்தில் படி த்து இருப்போம்.பதினேட்டு நாள் மகாபாரத போரில் பத்து நாட்களாய் அடி வாங்கி கொண்டிருந்த பாண்ட வர்களுக்கு திருப்புமுனை கொடுத்தது பீஷ்மர் மரண ம் தான். பீஷ்மரின் மரணம் ஒரு பெண்ணால் தான் முடியும் என்று சாபம் இருக்க ஆனால் போர்க்களத்தி ல் பெண்ணுக்கு இடமில்லை என்று விதி மறுக்க என் ன செய்ய என்று கிருஷ்ணர் யோசிக்க அவர் மனதில் வந்து நிற்கிறார் சிகண்டி.
நாமெல்லாம் ஒரு பத்து வருசத்துக்கு முன் தான் ஒரு பெண்ஆணாக உறுப்பு மாற்றிக்கொண்டு இன்னொ ரு பெண்ணை மணந்து கொண்டார் என்று கேள்விப்பட்டிருப்போம்.ஆனால் 5000 வருசத்துக்கு முந் தைய மகாபாரத்ததில் சிகண்டி பெண்ணாக பிறந்து பிறகு ஆணாக மாறி குழந்தை பெற்றுக்கொண்டார் எ ன்று சொல்லப்பட்டுள்ளது.
அதனால் பிறப்பிலேயே பெண்ணாக பிறந்து ஆணாக
மாறி குருசேத்திர யுத்த களத்தில் அர்ஜுணனின் தேரோட்டியாக வந்த சிகண்டியை ஒரு பெண்ணாகவேப் பார்த்த பீஷ்மர் கடைசிவரை ஆயுதங்களை எடுக்க மறுத்து யுத்தகளத்தில் வேடிக்கை பார்த்து கடைசியில் அர்ஜுணனின் அம்புகளுக்கு இரையாக பாண்டவர் கள் பக்கம் வெற்றி வருகிறது..
ஒரு சாதாரண முற்பிறவி சாபத்தை சிகண்டியின் கேரக்டரின் மூலம் 5000 வருடங்களுக்கு பிறகு நடை பெறும் மருத்துவ புரட்சியை எவ்வளவு அழகாக
சொல்லியிருக்கிறது மகாபாரதம்.இன்றைய மருத்து வ உலகின் புரட்சியான டெஸ்ட் டியூப் குழந்தைகளி ன் முன் உதாரணம் 5000 வருடங்களுக்கு முன் 101
குடுவைகளில் இருந்து வெளிவந்த கௌரவர்களை
சொல்லாமல் வேறு யாரை சொல்வது?
ஆக இந்தியா ஒரு பாம்பாட்டி தேசம்,ஊழல் மிகுந்த ஒரு ஏழை தேசம் என்று காங்கிரஸ் கட்சியின் ஆட்சிகளில் பரப்பப்பட்ட இந்தியாவின் அடையாளத்தை மாற்றி 5000 வருடங்களுக்கு முன்பே நாங்கள் அறிவிய ல் தொழில்நுட்பத்தில் முன்னோடிகள் என்று நம்மை அடிமைப்படுத்திய தேசத்தில் இருந்து உலகி ற்கு எடுத்து சொல்லும் மோடிக்கு ஒரு ராயல் சல்யூட்ஆண்ட தேசத்தை அடிமையாக்கிய மோடி-

ஆக இந்தியா ஒரு பாம்பாட்டி தேசம்,ஊழல் மிகுந்த ஒரு ஏழை தேசம் என்று காங்கிரஸ் கட்சியின் ஆட்சிகளில் பரப்பப்பட்ட இந்தியாவின் அடையாளத்தை மாற்றி 5000 வருடங்களுக்கு முன்பே நாங்கள் அறிவிய ல் தொழில்நுட்பத்தில் முன்னோடிகள் என்று நம்மை அடிமைப்படுத்திய தேசத்தில் இருந்து உலகி ற்கு எடுத்து சொல்லும் மோடிக்கு ஒரு ராயல் சல்யூட்
நன்றி ஏ ஆர் லெட்சுமணன்

No comments:

Post a Comment