Monday 11 July 2022

வாழிய பல்லாண்டு. இன்று அகவை 55 இல் தடம் பதிக்கும் திரைத்துறை ஒளிப்பதிவாளர், ஆவணப்படத் தயாரிப்பில் தனித்துவம் மிக்கவர், விளம்பரப் படங்கள் தயாரிப்பாளர், வளமான சிந்தனையாளர், அன்புச் சகோதரர், நாட்டுக்கோட்டை நகரத்தார் தொலைக்காட்சி உலகம்பட்டி எம். முத்துராமன் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment