Saturday 16 July 2022

ஆர்ச்மாட் 2022 கண்காட்சியில் மனிதத்தேனீ. மதுரை லெட்சுமி சுந்தரம் ஹாலில் நேற்று முதல் நாளை வரை நடைபெறும் உட்புற மற்றும் வெளிப்புற கட்டமைப்பு, கட்டிட பொருட்களின் கண்காட்சியில் இன்று பிற்பகல் மனிதத்தேனீ பார்வையிட்ட தருணம். எம்ஆர்எஸ்பி பவானி & கோ அரங்கில் மனிதத்தேனீக்கு நிறுவன விபரங்களை வழங்கிய அதன் நிர்வாக இயக்குநர் பி. வசந்த் ராஜ், விற்பனை மேலாளர் ரமேஷ் பாபு. வாழிய தொழில் வணிக துறை.


 

No comments:

Post a Comment